1 / 28

உலகம் உள்ளங்கையில்

உலகம் உள்ளங்கையில். உலகம் உள்ளங்கையில். படைப்பு : இரா . திரேஸ் அந்தோணி பட்ட தாரி ஆசிரியர் (தமிழ்). www.antonyrt.wordpress.com. கணினியின் தோற்றமும் வளர்ச்சியும். கணக்கிடுவதற்கு எளிய கருவியான மணிச்சட்டம் பயன்பட்டது. இந்த மணிச்சட்டமே கணினியின் முன்னோடியாக அமைந்தது.

lael
Download Presentation

உலகம் உள்ளங்கையில்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. உலகம்உள்ளங்கையில்

  2. உலகம்உள்ளங்கையில் படைப்பு : இரா. திரேஸ்அந்தோணிபட்டதாரி ஆசிரியர் (தமிழ்) www.antonyrt.wordpress.com

  3. கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் • கணக்கிடுவதற்கு எளிய கருவியான மணிச்சட்டம் பயன்பட்டது. • இந்த மணிச்சட்டமே கணினியின் முன்னோடியாக அமைந்தது www.antonyrt.wordpress.com

  4. கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் • பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார் www.antonyrt.wordpress.com

  5. முதல் கணினி • சார்லஸ் பாப்பேஜ் என்னும் இங்கிலாந்து நாட்டு அறிஞர் முதல் கணினியை வடிவமைத்தார் கி.பி. (1833) www.antonyrt.wordpress.com

  6. கணினியின் தந்தை சார்லஸ் பாப்பேஜ் R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com

  7. முதல் செயல்திட்ட வரைவாளர் லேடி லவ்லேஸ் ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com

  8. கணினியின் வகைகள் பல்லூடகக் கணினி Multimedia Computer R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com

  9. கணினியின் வகைகள் மேசைக் கணினி Desktop R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com

  10. கணினியின் வகைகள் மடிக் கணினி laptop R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com

  11. கணினியின் வகைகள் கையடக்கக்கணினி palmtop R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com

  12. இணையம் இணையம்என்னும்வடிவத்திற்குவித்திட்டவர் ஜாண்பாஸ்டல் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  13. குறும்பரப்பு வலைப்பின்னல் குறும்பரப்பு வலைப்பின்னல் LOCAL AREA NETWORK (LAN) ஈதர்நெட் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன. www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  14. அகன்றபரப்பு வலைப்பின்னல் அகன்றபரப்பு வலைப்பின்னல் WIDE AREA NETWORK (WAN) www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  15. செயற்கைக் கோள் வழி இணைப்பு • செயற்கைக் கோள் வழி இணைப்பு • SATELLITE NETWORK www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  16. வையக விரிவு வலை வையக விரிவு வலை WORLD WIDE WEB – (www.) www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  17. வையக விரிவு வலை WORLD WIDE WEB – (www.) பெயரிட்டவர் டிம் பெர்னர்ஸ்லீ (TIM BERNERS LEE) www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  18. இணையத்திற்குத் தேவையானவை கணினி தொடர்பு மென்பொருள் • இணையதள சேவை வழங்குநர் மாற்றி தொலைபேசி www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  19. உறுப்பினர்எண்ணிலக்கஇனணப்புஉறுப்பினர்எண்ணிலக்கஇனணப்பு • கம்பிவடமாற்றி • செயற்கைக்கோள்சேவை இனணயஇனணப்புவகைகள் • கண்ணறைச்சேவை • இணையஇணைப்புவகைகள் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  20. கணினிவழிக் கல்வி • பள்ளிகளில் • தொலைதூரக் கல்வி • இணையவழிக் கல்வி www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  21. கணினியின் பயன்கள் • கல்வி www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  22. கணினியின் பயன்கள் • வங்கித்துறை www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  23. கணினியின் பயன்கள் • மருத்துவத்துறை www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  24. கணினியின் பயன்கள் • விண்வெளி ஆய்வு R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com

  25. கணினியின் பயன்கள் • இரயில் முன்பதிவு www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  26. இணையம் - பில்கேட்ஸின்கூற்று • கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது • - பில்கேட்ஸ் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

  27. உலகம் உள்ளங்கையில் www.antonyrt.wordpress.com

  28. நன்றி ! உலகம் உள்ளங்கையில் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY

More Related