1 / 9

JURONG WEST PRIMARY SCHOOL P6 Meet-the-Parents Session

JURONG WEST PRIMARY SCHOOL P6 Meet-the-Parents Session. தமிழ்த் துறை. HMT Examination Format. உயர்தமிழ்த் தேர்வு. உயர்தமிழ் ஒரு முக்கியப் பாடம் . உயர்தமிழ் ஒரு துணைப்பாடம் அல்ல . மாணவர்கள் உச்ச தேர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும் .

Download Presentation

JURONG WEST PRIMARY SCHOOL P6 Meet-the-Parents Session

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. JURONG WEST PRIMARY SCHOOLP6 Meet-the-Parents Session தமிழ்த் துறை

  2. HMT Examination Format

  3. உயர்தமிழ்த் தேர்வு • உயர்தமிழ் ஒரு முக்கியப் பாடம். • உயர்தமிழ் ஒரு துணைப்பாடம் அல்ல. • மாணவர்கள் உச்ச தேர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும். • பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு முழு ஆதரவும் ஊக்கமும் தர வேண்டும். • பாடநூலைத் தவிர்த்து இதர நூல்களையும் வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

  4. MT Examination Format

  5. PSLE • 14th and 15th August – Oral Examination • 19th September – LC Examination Written Paper • 29th September – MT and FMT • 1st October – HMT

  6. How to improve Composition Examination • அதிக கதைப்புத்தகங்கள் படிக்கவும். • தரமான தமிழ் சொற்களைப் பேசவும். • சரியான ஒலி வேறுபாடுகளைப் பயன்படுத்தவும். • அழகான இனியத்தொடர்களையும் செய்யுள்களையும் பயன்படுத்தவும்.

  7. How to improve Listening Examination • பிள்ளைகளோடு தினமும் செய்திகள் கேட்டு அதன் தொடர்பாக கலந்துரையாடலாம். • என்ன சம்பவம்? யார்? எங்கே? எப்போது? • தினமும் நல்ல வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். • மொழி வளம் கூடுதல்

  8. How to improve Oral Examination வாசிப்பு • பிழையின்றி தெளிவாக வாசிக்க வேண்டும் • ஓசைநயத்தோடும் சரளமாகவும் வாசிக்க வேண்டும் • சொல்லழுத்தத்தோடும் உச்சரிப்போடும் வாசிக்க வேண்டும் பட உரையாடல் • என்ன இடம்? (சாலை ஓரம், முதியோர் இல்லம், பள்ளி) • யார் படத்தில் இருக்கிறார்கள்? (மாணவர்கள், பொது மக்கள், முதியோர்கள்) • என்ன நிகழ்ச்சிநடைபெறுகிறது? (பிறந்தநாள், விபத்து, சிறுவர் தினம்) • ஒவ்வொரு தகவலையும் உன்னிப்பாக கவனித்து அதைப் பற்றிப் பேசுதல் (இந்தச் சிறுவன்...., அந்தப் பெரியவர்.....)

  9. PSLE 2014 தேர்வில் வெற்றிப் பெற வாழ்த்துகள்.

More Related