1 / 9

சீடனாக மாறுங்கள்

சீடனாக மாறுங்கள். பகுதி ஒன்று. புத்தகம் ஒன்று. சீடன் - அர்த்தம். சீடன் என்பதற்க்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு ? 1.பின்பற்றுகிறவர்-அந்த நபரையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றுவது 2.மாணவர்- போதனைகளை கற்றுக்கொள்பவர் மத்தேயு 28:19-20

zareh
Download Presentation

சீடனாக மாறுங்கள்

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. சீடனாகமாறுங்கள் பகுதிஒன்று புத்தகம்ஒன்று

  2. சீடன்-அர்த்தம் • சீடன்என்பதற்க்குஇரண்டுஅர்த்தங்கள்உண்டு? 1.பின்பற்றுகிறவர்-அந்த நபரையும்அவருடையபோதனைகளையும்பின்பற்றுவது 2.மாணவர்-போதனைகளைகற்றுக்கொள்பவர் மத்தேயு 28:19-20 நமதுஆண்டவரின்கடைசிகட்டளைஇதுதான். சொந்தஊரிலேஇருங்கள்என்றுஅல்லாமல்உலகமுழூவதும்போங்கள், சகலஜாதிகளையும்சீஷராக்குங்கள்என்றார். அதற்க்குஅர்த்தம்சகலஜாதிகள்என்பதுஅல்ல. சகலதேசங்களையும்சீஷராக்குங்கள்என்றுபொருள்.

  3. இயேசுவின்உபதேசத்தில்நடவாதவன்அகிலஉலகம்சுற்றிபிரசங்கித்தாலும்அவனுக்குஆக்கினைதான்(லூக்கா 6:40) • சீடர்கள்தங்கள்குருஇயேசுவைப்போலவாழவேண்டும், தன்னைகாட்டிக்கொடுத்தயூதாசையும்சிநேகிதனேஎன்றுஅழைத்தவர்நம்குருநாதர். குணமாற்றமேசீஷத்துவம்

  4. இயேசுவின்சீடர்கள் 12 பேர்(மாற்கு 3:14-19) • சீஷர்த்துவபணி செய்தவர்கள்-70 பேர்(லூக்கா 10:1) • இடையே 38பேர் ஆங்காங்கேதெரிந்துகொள்ளப்பட்டார்கள் • ஆகமொத்தம் 120 பேர்(அப் 1:14-15) • இவர்களைகொண்டேஆதிஅப்போஸ்தலர்காலஎழுப்புதல்சபைஸ்தாபிக்கப்பட்டது இயேசுவின்சீடர்கள்

  5. ஆதிகாலசபையிலேஎருசலேமில்லட்சக்கணக்கானவிசுவாசிகளும்அந்தியோகியாவிலேலட்சக்கணக்கானவிசுவாசிகளும்இருந்ததாகவேதவல்லுனர்கள்கணிக்கின்றனர். எனினும்அவர்களைசீஷர்கள்ஆக்குவதில்அப்போஸ்தலர்கள்தீவிரமாகஊழியம்செய்தார்கள்அவர்கள்எண்ணிக்கையில்பெருகியிருந்தார்கள்ஆவிக்குரியதரத்தில்உயர்ந்திருந்தார்கள்

  6. அப்போஸ்தலர் 6:1,7 • அப்போஸ்தலர் 9:1,10 • அப்போஸ்தலர் 11:26 • அப்போஸ்தலர் 14:20,21 • அப்போஸ்தலர் 19:1,9 • இயேசுவின்உபதேசத்தில்நிலைத்திருப்பவனேஅவருடையசீஷன் • இயேசுக்காககனிக்கொடுப்பவனேசீஷன் (யோவன் 15:8) வாசிக்க “இன்றுசிலுவைசுமந்தால்நாளை சிங்காசனத்தில்அமரலாம்” நம்சபையில்ஒவ்வொருவிசுவாசிகளின்வீடுகளும்ஜெபவீடாகமாறவேண்டும், நம்சபைகள்ஒவ்வொன்றும்சிஷர்களைஉருவாக்கும்பயிற்சிகூடங்கலாகமாறவேண்டும்

  7. கற்றுக்கொள்பவன்-2தீமோத் 3:15-16 • பயிற்சிசெய்துபார்ப்பவன்-யாக்கோபு 1:22; 1பேதுரு2:21-33 • உபதேசத்தில்நிலைத்திருப்பவன்-யோவான் 8:31 • குருவை பிரதிபலிப்பவன்-லூக்கா6:40 • குருவை பின்பற்றுபவன்-லூக்கா14:25-26 • சீஷர்களைஉருவாக்குபவன்-அப்போஸ்9:36-39 • பிறரிடத்தில்அன்பாயிருப்பவன்-யோவான் 13:34-35 சீஷன்

  8. சுயவெறுப்புஉள்ளவனேசீஷன்சுயவெறுப்புஉள்ளவனேசீஷன் • லூக்க14:26- 7 காரியங்கள்பட்டியளிடப்பட்டுள்ளது எஸ்தர் 4:16-இதுதான் ஜீவனைவெறுப்பது சிலுவையைசுமப்பவனே சீஷன்-லூக்கா14:27;9:23 சிலுவையைசுமத்தல்என்பதுஎன்ன? • தன்ஜீவனைவெறுப்பது-மத் 16:24 தனக்குண்டானபணம்ஆஸ்திசொத்துக்களைதரித்திரருக்குகொடுப்பது எப்படிசீஷராகமுடியும்

  9. உலகபாசத்தை உதரித்தள்ளுவது-மத்10:37-38 பாவசரீரத்தைகளைத்துவிடுவது-ரோமர் 6:6 தனக்காகவாழாமல்கிறிஸ்துவுக்காகவாழ்வது -கலா2:20 மாம்சஇச்சைகளையும்ஆசைகளையும்களைவது கலா 5:24 கிறிஸ்துவின்நிமித்தம்தூஷணங்களைசகிப்பது மாற்15:29-30 அவமானப்படுதல்-எபிரேயர் 12:2 • எல்லாவற்றையும்வெறுத்துவிடுபவனே சீஷன்-லூக்கா14:33

More Related