0 likes | 19 Views
u0baeu0ba3u0bcdu0baau0bc1u0bb4u0bc1u0b95u0bcdu0b95u0bb3 u0baeu0bb4u0bc8u0baau0bcdu0baau0bc1u0bb4u0bc1u0ba9u0bc1u0baeu0bcd u0b95u0bc2u0baau0bcdu0baau0bbfu0b9fu0bc1u0bb5u0bbeu0b99u0bcdu0b95. u0b87u0ba4 u0b9au0bbfu0ba4u0bcdu0ba4 u0baeu0bb0u0bc1u0ba4u0bcdu0ba4u0bc1u0bb5u0ba4u0bcdu0ba4u0bc1u0bb2 u0baau0bc2u0baeu0bbf u0bb5u0bc7u0bb0u0bcd, u0ba8u0bbeu0b99u0bcdu0b95u0bc2u0bb4u0bcd u0baau0bc1u0bb4u0bc1u0ba9u0bc1 u0b9au0bcau0bb2u0bcdu0bb2u0bc1u0bb5u0bbeu0b99u0bcdu0b95. u0b87u0ba8u0bcdu0ba4 u0b95u0b9fu0bcdu0b9fu0bc1u0bb0u0bc8u0bb2 u0baeu0ba3u0bcdu0baau0bc1u0bb4u0bc1 u0ba8u0ba9u0bcdu0baeu0bc8u0b95u0bb3u0bcd u0baau0ba4u0bcdu0ba4u0bbf u0baau0bbeu0b95u0bcdu0b95u0bb2u0bbeu0baeu0bcd.https://uyironline.in/u0baeu0ba3u0baau0bb4-u0ba8u0ba9u0baeu0b95u0bb3/
E N D
Uyir Organic Presents மண்புழு!
02. • உடற்கூறியல் 01. • வரலாற்றில் ஒரு பார்வை மண்புழு நன்மைகள் 03. • மண் புழு வகைகள்
மண்புழு நன்மைகள் • மண்புழு உரத்துக்கு (Vermicompost) திடக்கழிவு மேலாண்மைல முக்கிய பங்கு இருக்கு. இயற்கையா கிடைக்கிற விவசாயத்தில இருந்து வர்ற கழிவு பொருட்கள அதாவது சாணம், இலை, தழை இந்த மாதிரி விஷயங்கள் எல்லாத்தையும் சாப்பிட்டு தன்னுடைய எச்சமா சிறு சிறு உருண்டையா மண்புழு வெளியேற்றும். இதுதான் நம்ம மண்புழு உரம் அப்படின்னு சொல்றோம். 45 லிருந்து 60 நாள்ல மண்புழு உரம் உற்பத்தி ஆயிடும்.
Thank you very Please Visit For More https://uyironline.in https://uyirorganic.farm https://uyironline.in/%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%a8%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3/ Contact Us customercare@uyironline.in +91 89406 61144