140 likes | 376 Views
+2 இயற்பியல் NPN – பொது உமிழ்ப் பான் டிரான்சிஸ்டர் சிறப்பு வரைகள் பகுதி – 1. www.Padasalai.Net. NPN – பொது உமிழ்ப் பான் டிரான்சிஸ்டர் சிறப்பு வரைகள். நோக்கம்
E N D
+2இயற்பியல்NPN – பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் சிறப்பு வரைகள் பகுதி – 1 www.Padasalai.Net B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
NPN – பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் சிறப்பு வரைகள் நோக்கம் பொது உமிழ்ப்பான் NPNடிரான்சிஸ்டரின் சிறப்பு வரைகோடுகளை வரைந்து, உள்ளீடு மின்னெதிர்ப்பு மற்றும் வெளியீடு மின்னெதிர்ப்பு ஆகியவற்றைக் காணல். தேவையான கருவிகள் NPNடிரான்சிஸ்டர் (BC–107), மின்திறன் வழங்கிகள், மைக்ரோ அம்மீட்டர், மில்லி அம்மீட்டர், வோல்ட் மீட்டர்கள் மற்றும் இணைப்புக் கம்பிகள் முதலியன. B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
NPN – பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டரின் சிறப்பு வரைகள் B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
NPN – பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் சிறப்பு வரைகள் B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
NPN – பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் சிறப்பு வரைகள் செய்முறை 1) உள்ளீடு சிறப்பு வரைகள் படி – 1 V CE மதிப்பை2 volt என நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். படி – 2 V BE மதிப்பை0.1 volt வீதம் 1 voltவரை அதிகரிக்க வேண்டும். அம்மதிப்புகளுக்கு ஏற்ற IB மதிப்பைக் குறித்துக் கொள்ள வேண்டும். B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
உள்ளீடு சிறப்பு வரைகள் படி – 3 V BE மதிப்பை X- அச்சிலும், IBமதிப்பை Y - அச்சிலும் குறித்து ஒரு வரைபடம் வரைய வேண்டும். படி – 4 வரைகோட்டின் சரிவின் தலைகீழ் மதிப்பைக் காண வேண்டும். இந்த மதிப்பு உள்ளீடு மின்னெதிர்ப்பு riஆகும். B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
அட்டவணையும், காட்சிப்பதிவுகளும் B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
உள்ளீடு சிறப்பு வரைகோடு B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
NPN – பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டரின்வெளியீடு சிறப்பு வரைகள் செய்முறை படி – 1 IBமதிப்பை 50 µAஎன நிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். படி – 2 V CE மதிப்பை 0V, 1V, 2V, 3V, 4V, 5V என மாற்றி அமைத்து, ஒவ்வொரு முறையும் ஏற்பான் மின்னோட்டத்தை ( IC) மில்லி அம்மீட்டர் மூலம் குறித்துக் கொள்ள வேண்டும். B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
வெளியீடு சிறப்பு வரைகள் படி – 3 VCE மதிப்பை X- அச்சிலும், ICமதிப்பை Y - அச்சிலும் குறித்து ஒரு வரைபடம் வரைய வேண்டும். படி – 4 வரைகோட்டின் சரிவின் தலைகீழ் மதிப்பைக் காண வேண்டும். இந்த மதிப்பு வெளியீடு மின்னெதிர்ப்புroஆகும். B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
அட்டவணையும், காட்சிப்பதிவுகளும் B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
வெளியீடு சிறப்பு வரைகள் B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
NPN – பொது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் முடிவு பொது உமிழ்ப்பான் NPN – டிரான்சிஸ்டரின் சிறப்பு வரைகோடுகள் வரையப்பட்டன.அந்த வரைகோடுகளிலிருந்து 1) உள்ளீடு மின்னெதிர்ப்பு ( ri) = 2 K Ω 2) வெளியீடு மின்னெதிர்ப்பு ( ro) = 700 Ω B.Elangovan.M.Sc.,M.Ed.,M.Phil., PHSS, Kanchipuram.
தயாரிப்பு பா.இளங்கோவன். எம்.எஸ்ஸி., எம்.எட்., எம்.ஃபில்., முதுகலை ஆசிரியர் ( இயற்பியல் ), (தமிழக அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது – 2011 பெற்றவர் ) பச்சையப்பன் மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம் – 631501. முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் : 03-12-1984. நன்றி.வணக்கம்.