0 likes | 4 Views
u0b87u0ba8u0bcdu0ba4 u0bb5u0bb2u0bc8u0baau0bcdu0baau0ba4u0bbfu0bb5u0bbfu0bb2u0bcd, u0bb9u0bbeu0bb0u0bcdu0b9fu0bcd u0b85u0b9fu0bcdu0b9fu0bbeu0b95u0bcd u0b85u0baau0bbeu0bafu0ba4u0bcdu0ba4u0bc8 u0b85u0ba4u0bbfu0b95u0bb0u0bbfu0b95u0bcdu0b95u0b95u0bcdu0b95u0bc2u0b9fu0bbfu0baf 7 u0b89u0ba3u0bb5u0bc1u0b95u0bb3u0bcd u0baeu0bb1u0bcdu0bb1u0bc1u0baeu0bcd u0b85u0bb5u0bb1u0bcdu0bb1u0bc8 u0b86u0bb0u0bcbu0b95u0bcdu0b95u0bbfu0bafu0baeu0bbeu0b95 u0b9au0bbeu0baau0bcdu0baau0bbfu0b9f u0b9au0bbfu0bb2 u0bb5u0bb4u0bbfu0baeu0bc1u0bb1u0bc8u0b95u0bb3u0bc8u0baau0bcd u0baau0bb1u0bcdu0bb1u0bbf u0baau0bbeu0bb0u0bcdu0b95u0bcdu0b95u0bb2u0bbeu0baeu0bcd
E N D
ERODE DIABETES FOUNDATION Presents...
சுருக்கம் • ஹார்ட் அட்டாக் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய 7 உணவுகள் மற்றும் அவற்றை ஆரோக்கியமாக சாப்பிடும் வழிகள் • எண்ணெய் நிறைந்த ஸ்னாக்ஸ் (வடை, பஜ்ஜி, பக்கோடா) • நெய் மற்றும் வெண்ணெய் அடிப்படையிலான இனிப்புகள் (மைசூர் பாக், லட்டு) • உப்பு நிறைந்த உணவுகள் (அப்பளம், சிப்ஸ், ரெடி-மேட் ஸ்னாக்ஸ்) • இறுதிச்சுருக்கம்
ஹார்ட் அட்டாக் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய 7 உணவுகள் மற்றும் அவற்றை ஆரோக்கியமாக சாப்பிடும் வழிகள் • இந்தியாவில் ஹார்ட் நோய் முக்கியமான உடல் நலக் காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. • உணவுப் பழக்க வழக்கங்கள் ஹார்ட் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. • சில உணவுகள் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும், முறையாகச் சாப்பிடாவிட்டால் ஹார்ட் அட்டாக் அபாயம் அதிகரிக்கக்கூடும். • இதோ, ஹார்ட் அட்டாக் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய 7 உணவுகள் மற்றும் அவற்றை ஆரோக்கியமாக சாப்பிட சில வழிமுறைகள்:
எண்ணெய் நிறைந்த ஸ்னாக்ஸ் (வடை, பஜ்ஜி, பக்கோடா) • வடை, பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெய் நிறைந்த ஸ்னாக்ஸ் சுவையாக இருந்தாலும், இவை அதிக அளவு கொழுப்பு கொண்டவை. • இந்த கொழுப்பு ரத்தக் குழாய்களை அடைத்து, ஹார்ட் அட்டாக் அபாயத்தை அதிகரிக்கக் கூடும். • இந்த உணவுகளை மாதத்தில் ஒரு முறையாவது அல்லது சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் சாப்பிடுங்கள். • இதற்கு மாற்றாக, குறைந்த எண்ணெய் கொண்ட இட்லி அல்லது தோசை போன்றவை நல்ல தேர்வாக இருக்கும்.
நெய் மற்றும் வெண்ணெய் அடிப்படையிலான இனிப்புகள் (மைசூர் பாக், லட்டு) • பாரம்பரிய இனிப்புகளில் நெய் மற்றும் சர்க்கரை அதிகமாக இருப்பதால், உடல் கொழுப்பையும் சர்க்கரை அளவையும் அதிகரித்து ஹார்ட் ஆபத்தை அதிகரிக்கக்கூடும். • இதனைப் பிரத்யேக நிகழ்ச்சிகளில் மட்டுமே சாப்பிடுங்கள். • இதற்கு மாற்றாக, வெல்லம் மற்றும் விதைகள் கொண்டு செய்யப்பட்ட ஸ்னாக்ஸ், பொறி உருண்டை, மற்றும் பனம் வெள்ளம் கொண்டு செய்யப்பட்ட எளிமையாக ஜீரணிக்கக்கூடிய பாயசம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
உப்பு நிறைந்த உணவுகள் (அப்பளம், சிப்ஸ், ரெடி-மேட் ஸ்னாக்ஸ்) • அப்பளம், சிப்ஸ் போன்றவை அதிக சோடியம் மற்றும் கொழுப்பு கொண்டவை. • உப்பு அதிகமாக உட்கொள்ளுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதனால் ஹார்ட் மற்றும் ஸ்ட்ரோக் அபாயம் ஏற்படுகிறது. • எனவே அதற்கு பதிலாக, வேகவைத்த கொண்டை கடலை, பொறி, அல்லது நிலக்கடலை போன்ற பொருள்களைத் தேர்வு செய்யலாம். • மேலும் சோடியம் குறைவான வேகவைத்த அல்லது காய்கறிகள் சேர்க்கப்பட்ட அப்பளங்களை பயன்படுத்தலாம்.
இறுதிச்சுருக்கம் • உடல் ஆரோக்கியத்தில் உணவுக்கு முக்கிய பங்கு உள்ளது. • நம் உணவுகளில் சிறிய மாற்றங்களைச் செய்து, எண்ணெய் மற்றும் சோடியம் குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுத்து, முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் மிதமான புரதங்களை சேர்த்தால், உணவின் சுவையை உணர்ந்தபடியே உங்கள் ஹார்ட் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். • உங்களின் தனிப்பட்ட உணவுப் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு நம்பகமான ஆலோசனையைப் பெற, ஈரோடு டயபிடிஸ் ஃபவுண்டேஷனில் டாக்டர் A.S. செந்தில்வேலு அவர்களை அணுகலாம்.
THANK YOU… CONTACT: 9789494299 WEBSITE LINK: https://www.erodediabetesfoundation.org/ https://erodediabetesfoundation.org/%e0%ae%b9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/