0 likes | 2 Views
u0b87u0bb0u0ba4u0bcdu0ba4 u0b9au0bb0u0bcdu0b95u0bcdu0b95u0bb0u0bc8 u0b95u0b9fu0bcdu0b9fu0bc1u0baau0bcdu0baau0bbeu0b9fu0bcdu0b9fu0bbfu0bb2u0bcd u0bb5u0bc8u0ba4u0bcdu0ba4u0bc1 u0baau0ba3u0bcdu0b9fu0bbfu0b95u0bc8u0bafu0bc8 u0b9au0bc1u0bb5u0bc8u0bafu0bbeu0b95u0bb5u0bc1u0baeu0bcd u0b86u0bb0u0bcbu0b95u0bcdu0b95u0bbfu0bafu0baeu0bbeu0b95u0bb5u0bc1u0baeu0bcd u0b95u0bcau0ba3u0bcdu0b9fu0bbeu0b9f u0b9au0bb0u0bcdu0b95u0bcdu0b95u0bb0u0bc8 u0ba8u0bcbu0bafu0bbeu0bb3u0bbfu0b95u0bb3u0bc1u0b95u0bcdu0b95u0bc1 u0b89u0b95u0ba8u0bcdu0ba4 u0b87u0ba9u0bbfu0baau0bcdu0baau0bc1u0b95u0bb3u0bcd u0baau0bb1u0bcdu0bb1u0bbf u0b87u0ba8u0bcdu0ba4 u0bb5u0bb2u0bc8u0baau0bcdu0baau0ba4u0bbfu0bb5u0bbfu0bb2u0bcd u0b95u0bbeu0ba3u0bb2u0bbeu0baeu0bcd.
E N D
ERODE DIABETES FOUNDATION Presents...
சுருக்கம் • சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்புகள் • பகுதி கட்டுப்பாட்டு குறிப்புகள் • எள் விதை லட்டு • இயற்கை இனிப்புகளின் நன்மைகள் • இறுதிச்சுருக்கம்
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்புகள் • பண்டிகைகள் என்றாலே மகிழ்ச்சியும், அதோடு இனிப்புகளும் இடம் பெறும். • ஆனால், சர்க்கரை நோயாளிகள் இந்த இனிப்புகளை சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். • இதற்காக, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பண்டிகையை ஆரோக்கியமாகவும் சுவையாகவும் கொண்டாட சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த இனிப்புகள் பற்றி இந்த வலைப்பதிவில் காணலாம்.
பகுதி கட்டுப்பாட்டு குறிப்புகள் • இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஒரு நேரத்தில் ஒரு சிறிய துண்டு மட்டுமே எடுத்துச் சாப்பிடவும். • ஒவ்வொரு துண்டையும் மெதுவாக சுவைத்து சாப்பிடுங்கள். இதனால் சின்ன அளவிலேயே திருப்தியடையலாம். • இந்த இனிப்புகளை உங்களின் தினசரி கார்போஹைட்ரேட் அளவுடன் சேர்த்து சீராக உண்ணுங்கள், இதனால் உணவில் சமநிலை கிடைக்கும். • மேலும், இந்த இனிப்புகளை சாப்பிட்ட பிறகு, அவை உங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்துகொள்ள உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும்.
எள் விதை லட்டு • தேவையான பொருட்கள் • 2 கப் எள் விதைகள் • 1 கப் வறுத்த வேர்க்கடலை • ½ கப் வறுத்த உலர்ந்த தேங்காய் • 1 ½ கப் பேரீச்சம்பழம் (நறுக்கப்பட்ட மற்றும் விதை நீக்கப்பட்டது) • செய்முறை • எள், வேர்க்கடலை, தேங்காய் ஆகியவற்றை தனித்தனியாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும். • ஒவ்வொரு பொருளையும் தறுதறுப்பான தூளாக அரைக்கவும். • அரைத்த பொடிகளுடன் நறுக்கிய பேரீச்சம்பழங்களை சேர்த்து, ஒரு ஒட்டும் மாவு உருவாகும் வரை மிக்சியில் (Mixie) கலக்கவும்.
இயற்கை இனிப்புகளின் நன்மைகள் • இந்த இனிப்புகள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்குப் பதிலாக பேரிச்சை, அத்திப்பழங்கள், திராட்சை போன்ற இயற்கை இனிப்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. • மேலும், இவை குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டிருப்பதால் இரத்த சர்க்கரையை அதிகமாக உயர்த்தாது. • அடுத்து, இந்த இனிப்புகளில் உள்ள கொட்டைகள் மற்றும் விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்தவை. • இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு செரிமானத்தையும் ஊக்குவிக்கின்றன.
இறுதிச்சுருக்கம் • நாம் மேலே கண்ட சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இரண்டையும் தரும் இந்த இனிப்புகளுடன் பண்டிகை காலத்தை சர்க்கரை நோயாளிகளும் வெகுவாக அனுபவிக்கலாம். • இயற்கையான பொருட்களைத் தேர்வு செய்து, பகுதி கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் இந்த இனிப்புகளை சுவைக்க முடியும். • மேலும், உங்கள் உணவில் எந்த ஒரு மாற்றங்களை செய்யும் முன்னும் உங்கள் சர்க்கரை நோய் ஆலோசனை மருத்துவரை அணுகி உங்களின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யவும்.
THANK YOU… CONTACT: 9789494299 WEBSITE LINK: https://www.erodediabetesfoundation.org/ https://erodediabetesfoundation.org/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89/