340 likes | 740 Views
õíè¢èñ¢ õ¼è. õíè¢èñ¢. õ¼è. பெற்றோர்களுக்குச் சில தகவல்கள். தமிழ்மொழிப் பாடத்திட்டம். அடிப்படைத் திறன்கள் கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல். புதிய பாடத்திட்டத்தின் கீழ். கேட்டலுக்கும் பேசுதலுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
E N D
õíè¢èñ¢ õ¼è õíè¢èñ¢ õ¼è
பெற்றோர்களுக்குச்சில தகவல்கள்
தமிழ்மொழிப் பாடத்திட்டம் அடிப்படைத் திறன்கள் கேட்டல் பேசுதல் படித்தல் எழுதுதல்
புதிய பாடத்திட்டத்தின் கீழ் கேட்டலுக்கும் பேசுதலுக்கும்அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
பேச்சுத் தமிழுக்கு முக்கியத்துவம்அளிக்கப்படும்
பாடநூலில் உள்ளவை கேட்டல் கருத்தறிதல் பேசுதல் வாசிப்புப் பகுதி மொழிப் பயிற்சி
தேர்வு விவரங்கள் தாள் 1 – கட்டுரை தாள் 2 – மொழி தாள் 3 – கேட்டல் தாள் 4 - வாய்மொழி
தேர்வு விவரங்கள் இறுதி மதிப்பெண் 100%
கட்டுரை- ¾¡û 1 இரு வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்றை மட்டு தேர்ந்தெடுத்து எழுத வேண்டும் 90(P5) 100(P6) சொற்களுக்க குறையாமல் எழுதுதல்
கட்டுரை- ¾¡û 1 வினா1 - கட்டுப்படுத்தப்பட்ட தலைப்பை அடிப்படையாகக் கொண்டது வினா 2 - 5 படத்தொடர் கொடுக்கப்பட்டிருக்கும் 6-வது கட்டத்தில் கேள்விக்குறி போடப்பட்டிருக்கும் 8 உதவிச் சொற்கள் கொடுக்கப்பட்டிருக்கும் வயதிற்கேற்ற சொல்வளத்தையும் வாக்கிய அமைப்பையும் பயன்படுத்திக் கதை அல்லது நிகழ்வுக் கட்டுரை எழுதுதல் பேச்சுத்தமிழில் எழுத வேண்டாம் மொத்தம் 40 மதிப்பெண்கள்
மொழிப் பயன்பாடு- ¾¡û 2 வேற்றுமை (12ம) செய்யுள் / பழமொழி (12ம) தெரிவுவிடைக் கருத்தறிதல் (10ம) சொற்பொருள் (6ம) கருத்து விளக்கப்படக் கருத்தறிதல் (6ம) ஒலிவேறுபாட்டுச் சொற்கள் (10ம) முன்னுணர்வுக் கருத்தறிதல் (14ம) சுயவிடைக் கருத்தறிதல் (20ம) மொத்தம் 90 மதிப்பெண்கள்
கேட்டல் கருத்தறிதல் - ¾¡û 3 4 பனுவல்கள் - செய்தி - உரையாடல் - விளம்பரம் - கதை - அறிக்கை
வாய்மொழித் தேர்வு - ¾¡û 4 பட உரையாடல் படத்தைப் பற்றி விவரித்துச் சொல்லுதல் (படத்தைப் பார்த்துப்புரிந்துகொண்டதைப் புலப்படுத்தும் வகையில் கருத்துக்கூறுதல் / கேள்விகளுக்குப் பதில்அளித்தல்) படத்தோடு தொடர்புடைய உரையாடல் பேச்சுத்தமிழில் பேசலாம்
வாய்மொழித்தேர்வு - ¾¡û 4 வாசிப்பு - 20 *பட உரையாடல் - 20 தலைப்பையொட்டி உரையாடல் – 10 வாய்விட்டு வாசித்தல் பகுதியைப் பொருள் உணர்ந்து சரியான உச்சரிப்புடனும் பொருத்தமான தொனியுடனும் வாய்விட்டுத் தெளிவாக வாசித்தல் *பட உரையாடல் புத்தகம், மற்ற மொழி பட உரையாடல் புத்தகங்கள்
எடுத்துக்காட்டு ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
எடுத்துக்காட்டு சுயவிடைக் கருத்தறிதல் பின்வரும் கட்டுரைப் பகுதியைக் கருத்தூன்றிப் படி. மலாக்காவில் மதியழகன் என்ற பையன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் படிப்பில் ஆர்வம் காட்டாமல் ஊரைச் சுற்றி பொழுதைக் கழித்து வந்தான். அவனுடைய பெற்றோர்கள் காலையில் வேலைக்குச் சென்று இரவு நேரத்தில் தான் வீடு திரும்புவார்கள். அதனால் மதியழகன் கவனிப்பு இல்லாமல் தன் போக்கில் வாழ்ந்து வந்தான்.
எடுத்துக்காட்டு ஒரு நாள் திடீரென்று மதியழகனின் தந்தை வேலைக்குச் சென்றபோது அவரைக் கொடிய பாம்பு ஒன்று தீண்டியது. அந்தக் கிராமத்தில் சரியான மருத்துவ வசதி இல்லாததால் அவர் உயிரிழக்க நேரிட்டது. அவனுடைய தாயார் திருமதி கோமலா மனமுடைந்து போனார். வறுமையில் வாடிய குடும்பத்தை எவ்வாறு கரையேற்றுவது என்று எண்ணித் தடுமாறினார். இருப்பினும் தன்னைத் தேற்றிக் கொண்டு எப்படியாவது மதியழகனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்.
எடுத்துக்காட்டு இரவு பகல் பாராது, கடுமையாக உழைத்து மதியழகனைப் படிக்க வைத்தார். மதியழகனும் தாயாரின் கடும் உழைப்பையும், தனக்காக அவர் படும் துன்பத்தையும் கண்டு விடாமுயற்சியுடன் படித்தான். இரண்டு ஆண்டுகள் கழித்து, அவனுக்குப் பல்கலைகழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் மதியழகன், அரசாங்கம் அளித்த உபகாரச் சம்பளத்தைப் பயன்படுத்தி மூன்று ஆண்டுகள் பல்கலைகழகத்தில் படித்தான். அவன் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றான்.
எடுத்துக்காட்டு படிப்பை முடித்த மதியழகன் தன் கிராமத்திற்குத் திரும்பி வந்தான். தொடக்கத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்தான். பிறகு நல்ல நிலைக்கு வந்ததும் தன் கிராமத்திலேயே ஒரு மருத்துவக் கூடத்தை அமைத்து வறுமையில் வாடியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கி வந்தான். திருமதி கோமலா தன் மகனின் சேவையைக் கண்டு மனமகிழ்ந்தார். தான் கடினமாக உழைத்ததற்குப் பலன் கிடைத்ததாக உணர்ந்து பூரித்துப் போனார்.
எடுத்துக்காட்டு மாதிரி கேள்விகள் Q36 மதியழகன் எப்படிப்பட்டச் சிறுவன்? (2ம) Q37 மதியழகனின் தந்தை எக்காரணங்களால் மரணம் அடைந்தார்?(3ம) Q38 திருமதி கோமலா எதில் உறுதியாக இருந்தார்?(3ம) Q39 எவை மதியழகனின் மனத்தை மாற்றின? (3ம) Q40 மதியழகன் எவ்வாறு மருத்துவத் துறையில் பட்டம் பெற்றான்?(4ம) Q41 மதியழகன் எப்படி தனது தாயை மகிழ்ச்சிப்படுத்தினான்?(5ம)
தேர்வு விவரங்கள்உயர் தமிழ் கட்டுரை - 40(ம) மொழிப் பயன்பாடு – 60(ம)
இரு வினாக்கள்கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதவேண்டும் 150 சொற்களுக்குக் குறையாமல் எழுதுதல் கட்டுரை உயர் தமிழ்
வினா 1 - கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பை ஒட்டி எழுதவேண்டும் வினா 2 – ஒரு கதையின் தொடக்கம்கொடுக்கப்பட்டிருக்கும்; மாணவர்கதையைத் தொடர்ந்து எழுதிமுடிக்க வேண்டும் கட்டுரை- ¾¡û 1உயர் தமிழ்
பிழை திருத்தம் (10ம) வாக்கியங்களை முடித்தெழுதுதல் (8ம) வேற்றுமை (8ம) முன்னுணர்வுக் கருத்தறிதல் (8ம) சுயவிடைக் கருத்தறிதல் (22ம) சொற்பொருள் (4ம) மொழிப் பயன்பாடு உயர் தமிழ்
மாணவர்களுக்கு வீட்டில் தமிழில் பேசும் சூழலை உருவாக்கித் தர வேண்டும் மாணவர்களைக் கதைப் புத்தகம் படிக்க ஊக்குவிக்க வேண்டும் நல்ல தரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க ஊக்குவிக்க வேண்டும் பெற்றோர் ஆதரவு
வெளியில் செல்லும் போது சுற்றுப்புறத்தில் உள்ளவற்றைப் பற்றி தமிழில் கலந்துரையாடவும் பேச்சுத் தமிழில் பேசுவது சிறப்பு பிள்ளைகள் பேசும் போது அடிக்கடி அவர்களின் தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்த வேண்டாம் ***நான் என்ன செய்வேன்? பெற்றோர் ஆதரவு
ஒவ்வொரு நாளும் தமிழ்க் கோப்பைப் பார்வையிடுதல் கையொப்பமிடுதல் ஆசிரியரோடு தொடர்பு பெற்றோர் ஆதரவு
இவ்வாண்டு நடைபெறும் நிகழ்வுகள்தொடக்க நிலை 5 & 61. வளர்நிலா மாத இதழ்2. E-Learning – பழகு தமிழ் 3. கல்வி சுற்றுலா – தமிழ் முரசு, தமிழ் நாடு4. தாய்மொழி வாரம் 5. SINDA – PROJECT VICTORY
நாங்கள் சொல்லும் ரகசியம் பயிற்சி முயற்சி வெற்றி
மாணவர்களுக்குச் சில மின்னஞ்சல் முகவரிகள் http://sangamam.edumall.sg/tamilosai/slot/u113/index.html வாங்கி படிக்க வேண்டியவை: தமிழ் முரசு வளர்நிலா
ஆசிரியர்களின் மின்னஞ்சல் முகவரி (email address) Mrs J Logan (ஒழுங்கிணைப்பாளர்)jamunarani_samiappan@moe.edu.sgMdm Kamaladevi Ckamaladevi_chellayya@moe.edu.sg