420 likes | 1.8k Views
உலகம் உள்ளங்கையில். உலகம் உள்ளங்கையில். படைப்பு : இரா . திரேஸ் அந்தோணி பட்ட தாரி ஆசிரியர் (தமிழ்). www.antonyrt.wordpress.com. கணினியின் தோற்றமும் வளர்ச்சியும். கணக்கிடுவதற்கு எளிய கருவியான மணிச்சட்டம் பயன்பட்டது. இந்த மணிச்சட்டமே கணினியின் முன்னோடியாக அமைந்தது.
E N D
உலகம்உள்ளங்கையில் படைப்பு : இரா. திரேஸ்அந்தோணிபட்டதாரி ஆசிரியர் (தமிழ்) www.antonyrt.wordpress.com
கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் • கணக்கிடுவதற்கு எளிய கருவியான மணிச்சட்டம் பயன்பட்டது. • இந்த மணிச்சட்டமே கணினியின் முன்னோடியாக அமைந்தது www.antonyrt.wordpress.com
கணினியின் தோற்றமும் வளர்ச்சியும் • பிளேஸ் பாஸ்கல் என்னும் அறிஞர் கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தார் www.antonyrt.wordpress.com
முதல் கணினி • சார்லஸ் பாப்பேஜ் என்னும் இங்கிலாந்து நாட்டு அறிஞர் முதல் கணினியை வடிவமைத்தார் கி.பி. (1833) www.antonyrt.wordpress.com
கணினியின் தந்தை சார்லஸ் பாப்பேஜ் R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com
முதல் செயல்திட்ட வரைவாளர் லேடி லவ்லேஸ் ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com
கணினியின் வகைகள் பல்லூடகக் கணினி Multimedia Computer R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com
கணினியின் வகைகள் மேசைக் கணினி Desktop R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com
கணினியின் வகைகள் மடிக் கணினி laptop R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com
கணினியின் வகைகள் கையடக்கக்கணினி palmtop R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com
இணையம் இணையம்என்னும்வடிவத்திற்குவித்திட்டவர் ஜாண்பாஸ்டல் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
குறும்பரப்பு வலைப்பின்னல் குறும்பரப்பு வலைப்பின்னல் LOCAL AREA NETWORK (LAN) ஈதர்நெட் அட்டைகள் பயன்படுத்தப்பட்டன. www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
அகன்றபரப்பு வலைப்பின்னல் அகன்றபரப்பு வலைப்பின்னல் WIDE AREA NETWORK (WAN) www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
செயற்கைக் கோள் வழி இணைப்பு • செயற்கைக் கோள் வழி இணைப்பு • SATELLITE NETWORK www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
வையக விரிவு வலை வையக விரிவு வலை WORLD WIDE WEB – (www.) www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
வையக விரிவு வலை WORLD WIDE WEB – (www.) பெயரிட்டவர் டிம் பெர்னர்ஸ்லீ (TIM BERNERS LEE) www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
இணையத்திற்குத் தேவையானவை கணினி தொடர்பு மென்பொருள் • இணையதள சேவை வழங்குநர் மாற்றி தொலைபேசி www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
உறுப்பினர்எண்ணிலக்கஇனணப்புஉறுப்பினர்எண்ணிலக்கஇனணப்பு • கம்பிவடமாற்றி • செயற்கைக்கோள்சேவை இனணயஇனணப்புவகைகள் • கண்ணறைச்சேவை • இணையஇணைப்புவகைகள் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
கணினிவழிக் கல்வி • பள்ளிகளில் • தொலைதூரக் கல்வி • இணையவழிக் கல்வி www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
கணினியின் பயன்கள் • கல்வி www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
கணினியின் பயன்கள் • வங்கித்துறை www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
கணினியின் பயன்கள் • மருத்துவத்துறை www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
கணினியின் பயன்கள் • விண்வெளி ஆய்வு R. THIRESE ANTONY www.antonyrt.wordpress.com
கணினியின் பயன்கள் • இரயில் முன்பதிவு www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
இணையம் - பில்கேட்ஸின்கூற்று • கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது • - பில்கேட்ஸ் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY
உலகம் உள்ளங்கையில் www.antonyrt.wordpress.com
நன்றி ! உலகம் உள்ளங்கையில் www.antonyrt.wordpress.com R. THIRESE ANTONY