80 likes | 429 Views
Jayam Kodukkum. CHORUS: ஜஜெயங் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் Jayam Kodukkum Devanukku Kodi kodi sthothram Valvu allikkum yesu Raja vukku ,
E N D
CHORUS: ஜஜெயங்கொடுக்கும்தேவனுக்குகோடிகோடிஸ்தோத்திரம்வாழ்வளிக்கும்இயேசுராஜாவுக்குவாழ்நாளெல்லாம்ஸ்தோத்திரம்அல்லேலூயாஅல்லேலூயாபாடுவேன்ஆனந்ததொனியால்உயர்த்துவேன் JayamKodukkumDevanukku Kodikodisthothram Valvuallikkumyesu Raja vukku, Val nallellamsthothram. Hallelujah Hallelujah Paduvom, )AnandhadhoniyaalUyarthuvom ) 2x ---(Praise be to God who gives victory.Life full of Praises be to the King who gives us life.Sing Hallelujah and Lift him up with happy note.)
VERSE 1: நீதியின்கரத்தினால்தாங்கியேநடத்துவார்கர்த்தரேஎன்பெலன்எதற்கும்அஞ்சிடேன் - ஜெயம் Nidhiyinkarathinaal, thangiyehnadathuvaarKarthareh yen balan, yedharkumehanjiden ---(He sustains us with righteous hand, .God is my strength, i fear nothing.)
VERSE 2: அற்புதம்செய்பவர்அகிலம்படைத்தவர்யுத்தத்தில்வல்லவர்மீட்பர்ஜெயிக்கிறார் - ஜெயம் Arputhamseidhaavar, agilampadaithavarUththathilvallavar, meetparjeyikkiraar ---(God of miracles , creator of Universe.He wins battles, for he is the Mighty god.)
Verse 3: நம்பிக்கைதேவனேநன்மைகள்அளிப்பவர்வார்த்தையைஅனுப்பியேமகிமைப்படுத்துவார் - ஜெயம் NambikkaiDevanay, nanmaigalalippavarVaarthayaianuppiyeh, magimaipaduthuvaar… ---(God of Faith and giver of good gifts,sends his word and glorifies.)