110 likes | 389 Views
சீடனாக மாறுங்கள். பகுதி ஒன்று. புத்தகம் ஒன்று. சீடன் - அர்த்தம். சீடன் என்பதற்க்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு ? 1.பின்பற்றுகிறவர்-அந்த நபரையும் அவருடைய போதனைகளையும் பின்பற்றுவது 2.மாணவர்- போதனைகளை கற்றுக்கொள்பவர் மத்தேயு 28:19-20
E N D
சீடனாகமாறுங்கள் பகுதிஒன்று புத்தகம்ஒன்று
சீடன்-அர்த்தம் • சீடன்என்பதற்க்குஇரண்டுஅர்த்தங்கள்உண்டு? 1.பின்பற்றுகிறவர்-அந்த நபரையும்அவருடையபோதனைகளையும்பின்பற்றுவது 2.மாணவர்-போதனைகளைகற்றுக்கொள்பவர் மத்தேயு 28:19-20 நமதுஆண்டவரின்கடைசிகட்டளைஇதுதான். சொந்தஊரிலேஇருங்கள்என்றுஅல்லாமல்உலகமுழூவதும்போங்கள், சகலஜாதிகளையும்சீஷராக்குங்கள்என்றார். அதற்க்குஅர்த்தம்சகலஜாதிகள்என்பதுஅல்ல. சகலதேசங்களையும்சீஷராக்குங்கள்என்றுபொருள்.
இயேசுவின்உபதேசத்தில்நடவாதவன்அகிலஉலகம்சுற்றிபிரசங்கித்தாலும்அவனுக்குஆக்கினைதான்(லூக்கா 6:40) • சீடர்கள்தங்கள்குருஇயேசுவைப்போலவாழவேண்டும், தன்னைகாட்டிக்கொடுத்தயூதாசையும்சிநேகிதனேஎன்றுஅழைத்தவர்நம்குருநாதர். குணமாற்றமேசீஷத்துவம்
இயேசுவின்சீடர்கள் 12 பேர்(மாற்கு 3:14-19) • சீஷர்த்துவபணி செய்தவர்கள்-70 பேர்(லூக்கா 10:1) • இடையே 38பேர் ஆங்காங்கேதெரிந்துகொள்ளப்பட்டார்கள் • ஆகமொத்தம் 120 பேர்(அப் 1:14-15) • இவர்களைகொண்டேஆதிஅப்போஸ்தலர்காலஎழுப்புதல்சபைஸ்தாபிக்கப்பட்டது இயேசுவின்சீடர்கள்
ஆதிகாலசபையிலேஎருசலேமில்லட்சக்கணக்கானவிசுவாசிகளும்அந்தியோகியாவிலேலட்சக்கணக்கானவிசுவாசிகளும்இருந்ததாகவேதவல்லுனர்கள்கணிக்கின்றனர். எனினும்அவர்களைசீஷர்கள்ஆக்குவதில்அப்போஸ்தலர்கள்தீவிரமாகஊழியம்செய்தார்கள்அவர்கள்எண்ணிக்கையில்பெருகியிருந்தார்கள்ஆவிக்குரியதரத்தில்உயர்ந்திருந்தார்கள்
அப்போஸ்தலர் 6:1,7 • அப்போஸ்தலர் 9:1,10 • அப்போஸ்தலர் 11:26 • அப்போஸ்தலர் 14:20,21 • அப்போஸ்தலர் 19:1,9 • இயேசுவின்உபதேசத்தில்நிலைத்திருப்பவனேஅவருடையசீஷன் • இயேசுக்காககனிக்கொடுப்பவனேசீஷன் (யோவன் 15:8) வாசிக்க “இன்றுசிலுவைசுமந்தால்நாளை சிங்காசனத்தில்அமரலாம்” நம்சபையில்ஒவ்வொருவிசுவாசிகளின்வீடுகளும்ஜெபவீடாகமாறவேண்டும், நம்சபைகள்ஒவ்வொன்றும்சிஷர்களைஉருவாக்கும்பயிற்சிகூடங்கலாகமாறவேண்டும்
கற்றுக்கொள்பவன்-2தீமோத் 3:15-16 • பயிற்சிசெய்துபார்ப்பவன்-யாக்கோபு 1:22; 1பேதுரு2:21-33 • உபதேசத்தில்நிலைத்திருப்பவன்-யோவான் 8:31 • குருவை பிரதிபலிப்பவன்-லூக்கா6:40 • குருவை பின்பற்றுபவன்-லூக்கா14:25-26 • சீஷர்களைஉருவாக்குபவன்-அப்போஸ்9:36-39 • பிறரிடத்தில்அன்பாயிருப்பவன்-யோவான் 13:34-35 சீஷன்
சுயவெறுப்புஉள்ளவனேசீஷன்சுயவெறுப்புஉள்ளவனேசீஷன் • லூக்க14:26- 7 காரியங்கள்பட்டியளிடப்பட்டுள்ளது எஸ்தர் 4:16-இதுதான் ஜீவனைவெறுப்பது சிலுவையைசுமப்பவனே சீஷன்-லூக்கா14:27;9:23 சிலுவையைசுமத்தல்என்பதுஎன்ன? • தன்ஜீவனைவெறுப்பது-மத் 16:24 தனக்குண்டானபணம்ஆஸ்திசொத்துக்களைதரித்திரருக்குகொடுப்பது எப்படிசீஷராகமுடியும்
உலகபாசத்தை உதரித்தள்ளுவது-மத்10:37-38 பாவசரீரத்தைகளைத்துவிடுவது-ரோமர் 6:6 தனக்காகவாழாமல்கிறிஸ்துவுக்காகவாழ்வது -கலா2:20 மாம்சஇச்சைகளையும்ஆசைகளையும்களைவது கலா 5:24 கிறிஸ்துவின்நிமித்தம்தூஷணங்களைசகிப்பது மாற்15:29-30 அவமானப்படுதல்-எபிரேயர் 12:2 • எல்லாவற்றையும்வெறுத்துவிடுபவனே சீஷன்-லூக்கா14:33