260 likes | 2.22k Views
யூ.பி.எஸ்.ஆர் . 201 2 037 - தமிழ்மொழி 1¼ மணிநேரம் ஆக்கம் : திரு.ராஜா பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி , மலாக்கா. பிரிவு A: வாக்கியம் அமைத்தல். கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்தி பொருள் விளங்குமாறு வாக்கியம் அமைத்துக் காட்டுக . கவனத்தில் கொள்ள வேண்டியவை :
E N D
யூ.பி.எஸ்.ஆர். 2012037 - தமிழ்மொழி1¼ மணிநேரம்ஆக்கம் : திரு.ராஜாபத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி , மலாக்கா
பிரிவு A: வாக்கியம்அமைத்தல் • கொடுக்கப்பட்டுள்ளசொற்களைப்பயன்படுத்திபொருள்விளங்குமாறுவாக்கியம்அமைத்துக்காட்டுக. • கவனத்தில்கொள்ளவேண்டியவை: • ஒவ்வொருசொல்லுக்கும்ஒருவாக்கியம்மட்டுமேஅமைத்தல்வேண்டும். • சொற்களுடன்உருபுகளோ, அடைகளோ, விகுதிகளோசேர்த்துக்கொள்ளலாம்.
1.தன்: தன்னுடைய, உடைமை முகிலன்தன்னுடையபுத்தகப்பையைஎடுத்துக்கொண்டுபள்ளிக்குச்சென்றான். 2.தம்: தம்முடைய, பன்மைச்சுட்டு, மரியாதை திரு. ரவிதம்முடையசெல்வத்தையெல்லாம்முதியோர்இல்லத்திற்குத்தானமாகக்கொடுத்தார். 3. குடை: மழை, வெயில், மணிமழையில்நனையாமல்இருக்கக்குடை பிடித்துச்சென்றான். 4. கூடை: பழம், மலர், நான்ரம்புத்தான்பழங்களைப்பறித்துக்கூடையில் நிரப்பினேன் .
கடந்தவருடங்களின்கேள்விகள்:கடந்தவருடங்களின்கேள்விகள்: : 1. கெட்டு 2. கேட்டு 3. அலகு 4. அழகு 2006 : 1. மலை 2. மாலை 3. கரை 4. கறை 2009: 1. மனம் 2. மணம் 3. அரம் 4. அறம் 2010: 1. தன் 2. தம் 3. மடி 4. மாடி
புலி : புளி : வடி : வாடி: வேலை : வேளை :
பிரிவு B: வழிகாட்டிக்கட்டுரை கீழேகொடுக்கப்பட்டுள்ள படத்திற்குஏற்ப80சொற்களுக்குக் குறையாமல்கதைஒன்றை எழுதுக.
வழிகாட்டிக்கட்டுரைஎழுதும்போதுநினைவில்கொள்ளவேண்டியவை : கதைக்கரு களம்/இடம் கதைமாந்தர்முதன்மைக்க.மா துணைக்க.மா. 4. சம்பவம் /உச்சம்/திருப்புமுனை 5. முடிவு
பிரிவு C : திறந்தமுடிவுக் கட்டுரை 3. கீழ்க்காணும் (i), (ii), (iii) ஆகிய தலைப்புகளுள் ஏதாகிலும் ஒன்றனைத் தெரிவு செய்து கட்டுரை எழுதுக. கட்டுரை 120 சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்
3 பிரிவுகளைச் சார்ந்த தலைப்புகள் மட்டுமே கொடுக்கப்படும்: • விளக்கக் கட்டுரை • அமைப்புக் கட்டுரை • கற்பனை, கற்பனை சார்ந்த கட்டுரை
2006 1. நான்ஒருபொம்மை 2. ஆசிரியருக்கானபிரியாவிடைவிருந்தில்நீர்ஆற்றவிருக்கும்உரையைஎழுதுக 3. கல்வியின்அவசியம்2007 1. என்னால்பறக்கமுடிந்தால்...... 2. விடுமுறையில்உன்வீட்டிற்குவரவிருக்கும்உன்மாமாவிற்குவிடுமுறையைக்கழிக்கநீர்செய்திருக்கும்ஏற்பாடுகளைவிளக்கிக்கடிதம்ஒன்றைஎழுதுக 3. கணினியின்பயன்பாடு2008 1. நான்போற்றும்என்பள்ளிக்கூடம் 2. நான்வளர்க்கவிருக்கும்ஒருவிநோதச்செல்லப்பிராணி 3. ஆண்டறிக்கை
2009 1. ஆசிரியர் 2. நான்ஓர்உருளைபுத்தகப்பை 3. நன்னெறிவாரத்தைமுன்னிட்டு, மூத்தோரைமதித்தல்என்னும்தலைப்பில்ஆற்றப்போகும்உரையைஎழுதுக. • 2010 1. நான்போற்றும்ஒருதமிழறிஞர். 2. வெளியூரில்இருக்கும்நெருங்கியஉறவினர்ஒருவரின்திருமணத்திற்குஉம்குடும்பத்தாரோடுசெல்லஇயலவில்லை. அதற்கானகாரணங்களைவிளக்கிஅவருக்குஒருகடிதம்எழுதுக. • 3. பேசும்ஆற்றல்கொண்டஓர்எழுதுகோல்* என்னிடம்இருந்தால் * எழுதுகோல் - பென்சில், பேனாபோன்றவை
முன்னுரை: • எவ்வாறுகற்பனைதோன்றியது எனக்கு உருமாறும் சக்தி கிடைத்தால்... • திட்டங்கள் • அத்திட்டங்களுக்கான காரணம் • அதனைஒட்டியஅனுபவங்கள் முடிவு • விளைவு/ பயன்கள்
பின்னணியோடுதொடங்குவதுசிறப்புபின்னணியோடுதொடங்குவதுசிறப்பு • தற்பொழுதுஉள்ளநிலை • விற்பனைக்குவைத்திருத்தல் சுயசரிதை/ தன் கதை • அறிமுகப்படுத்திக்கொள்ளுதல் • பிறப்பு, பெயர், தோற்றம்,, நிறம் * கட்டாயம்எழுதப்படவேண்டும் • அனுபவம் • இனிமையானது • கசப்பானது • தற்பொழுது உள்ள நிலை • முடிவு • அழியப்போகும்நிலையில்இருக்கவேண்டும்என்றஅவசியமில்லை • மகிழ்ச்சியானசூழலில்இருப்பதாகவும்முடிக்கலாம்
முன்னுரை: • அம்மனிதரைஅறிமுகப்படுத்துதல் • பெயர், உருவம், பண்பு நான் போற்றும் ஒரு மனிதர் • போற்றுவதற்கான காரணங்கள் • சிறந்த பண்பாளர் • கண்டிப்பானவர் • அயராது உழைப்பவர் • உங்களுக்கு அவரிடம் மிகவும் பிடித்த குணம் • அவர் ஆற்றிய சேவை • அவருடன் பழகிய உங்களது அனுபவம் முடிவு : அவர்முன்னேற்றமடையவேண்டும் நீடூழிவாழவேண்டும்
உரை: வாசிப்பதால்விளையும்பயன்கள் • அவைவணக்கம்கூறுதல் • தலைப்பைஅறிமுகப்படுத்துதல் • எவற்றை வாசிக்கலாம். • நாளிதழ், சஞ்சிகை, புத்தகங்கள், இணையத்தளச் செய்திகள் • கருத்துகளைஒன்றன்பின்ஒன்றாகக்கூறுதல்; • உதாரணங்களைக்கூறவேண்டும் • பொதுஅறிவுவளம்பெறும். - விளக்கம் - உதாரணம் • மொழிவளம்பெருகும் • நாட்டு, உலகநடப்புகளைஅறிந்துகொள்ளலாம் • நல்லறிஞர்களின்கருத்துகளைஅறிந்துகொள்வதோடுவாழ்விலும்கடைபிடிக்கலாம் ( கனவுகாணுங்கள்என்றார்அப்துல்கலாம்) • சமயோசிதசிந்தனைபெருகும் • முடிவு : நன்றி கூறுதல் குறிப்பு: இடையிடையேவிளிப்புச்சொல்இருக்கவேண்டும்
அதிகாரப்பூர்வகடிதம்: • அனுப்புநரின்முகவரி • தேதி சிலநாள்கள்பள்ளிக்குவரவியலாதகாரணத்தைவிளக்கிஉன்வகுப்பாசியருக்குக்கடிதம்ஒன்றைஎழுதுக • விளிப்பு ( ஐயா) • கரு ( கடிதத்திற்கானகாரணம் ) • வரஇயலாததன்காரணம் • அதன்முக்கியத்துவம் • அதன்விவரங்கள் - எத்தனைநாள்கள் • கொடுக்கும்உத்திரவாதம் • பள்ளிக்குத்திரும்பும்நாள் • நன்றிகூறுதல் • முடிவு: • இவ்வண்ணம் • கையொப்பம்