1 / 31

DigitalMarketing- Meeting Held at RSGA-Dindigul

u0bae.u0b9au0bbe.u0b9au0bbeu0baeu0bbfu0ba8u0bbeu0ba4u0ba9u0bcd u0b86u0bb0u0bbeu0bafu0bcdu0b9au0bcdu0b9au0bbf u0ba8u0bbfu0bb1u0bc1u0bb5u0ba9u0baeu0bcd (MSSRF),u0b95u0ba9u0bcdu0ba9u0bbfu0bb5u0bbeu0b9fu0bbf u0baeu0bb1u0bcdu0bb1u0bc1u0baeu0bcd u0b95u0bbeu0baeu0ba9u0bcd u0bb5u0bc6u0bb2u0bcdu0ba4u0bcd u0b86u0baau0bcd u0bb2u0bc7u0bb0u0bcdu0ba9u0bbfu0b99u0bcdu0b95u0bcd(COL),u0b95u0ba9u0b9fu0bbe u0b87u0ba3u0bc8u0ba8u0bcdu0ba4u0bc1 u0ba8u0b9fu0ba4u0bcdu0ba4u0bbfu0baf u0ba4u0bbfu0ba3u0bcdu0b9fu0bc1u0b95u0bcdu0b95u0bb2u0bcd u0baeu0bb1u0bcdu0bb1u0bc1u0baeu0bcd u0b85u0ba4u0ba9u0bc8u0b9au0bcd u0b9au0bbeu0bb0u0bcdu0ba8u0bcdu0ba4 u0b89u0bb4u0bb5u0bb0u0bcd u0b89u0bb1u0bcdu0baau0ba4u0bcdu0ba4u0bbfu0bafu0bbeu0bb3u0bb0u0bcd u0ba8u0bbfu0bb1u0bc1u0bb5u0ba9u0b99u0bcdu0b95u0bb3u0bc1u0b95u0bcdu0b95u0bbeu0ba9(FPO)u0b87u0ba3u0bc8u0baf u0bb5u0bb4u0bbf u0b9au0ba8u0bcdu0ba4u0bc8u0baau0bcdu0baau0b9fu0bc1u0ba4u0bcdu0ba4u0bc1u0ba4u0bb2u0bc1u0b95u0bcdu0b95u0bbeu0ba9 u0bb5u0bbeu0bafu0bcdu0baau0bcdu0baau0bc1u0b95u0bb3u0bcd"(How Digital Marketing support your business) u0baau0bb1u0bcdu0bb1u0bbfu0baf u0b92u0bb0u0bc1 u0ba8u0bbeu0bb3u0bcd u0b95u0bb0u0bc1u0ba4u0bcdu0ba4u0bb0u0b99u0bcdu0b95u0baeu0bcd u0b95u0bc2u0b9fu0bc1 u0b9fu0bbfu0bb0u0bb8u0bcdu0b9fu0bcd, u0ba4u0bbfu0ba3u0bcdu0b9fu0bc1u0b95u0bcdu0b95u0bb2u0bbfu0bb2u0bcd u0b85u0b95u0bcdu0b9fu0bcbu0baau0bb0u0bcd 30u0baeu0bcd u0ba4u0bc7u0ba4u0bbfu0ba8u0b9fu0bc8u0baau0bc6u0bb1u0bcdu0bb1u0ba4u0bc1.

MyTagDVCard
Download Presentation

DigitalMarketing- Meeting Held at RSGA-Dindigul

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. வழங்குவோர் ALS.செந்தூர் கணேஷ் ராம் குமார் வீகேர் டெக்னாலஜிஸ் - மதுரை விவசாயம் சார்ந்த புதிய தொழில்முனைவோர் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எவ்வாறு பயன்படுத்தலாம்? Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  2. சந்தைப்படுத்தல் என்றால் என்ன ? "ஒரு தயாரிப்பு அல்லது சேவையின் விற்பனையைச் சுற்றி உருவாக்கப்பட்ட உத்திகள் " Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  3. சந்தைப்படுத்தல் என்றால் என்ன ? மார்க்கெட்டிங் முக்கிய செயல்பாடு, மக்கள் எதை விரும்புகிறார்கள் அல்லது எதற்கு விருப்பப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு , அதை பொறுத்து வணிகம் செய்வதும் உற்பத்திஅல்லதுசேவையை மேம்படுத்துவதும் ஆகும். அதாவது, சந்தைப்படுத்தல் நுகர்வோரின் தேவைகளைப் புரிந்து கொண்டு பின்னர் அதை திறமையாக பூர்த்தி செய்வது ஆகும். நுகர்வோர் முன் காட்சிப்படுத்துவது - விளம்பரப்படுத்துவது - விற்பனை செய்வதும் ஆகும் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  4. சந்தைப்படுத்தல் என்றால் என்ன ? விற்பனை செய்வது அல்ல வியாபாரம் - பொருளை வாங்க வைப்பதுதான் சிறந்த வியாபாரம் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  5. சந்தைப்படுத்தளுக்கான முக்கிய காரணிகள் • சரியான வாடிக்கையாளர்களின் இடத்தை கண்டறிதல் • உங்கள் பொருளின் பெயரை பிரபலப்படுத்துதல் • உங்கள் பொருளின் தனித்துவத்தை வகைப்படுத்துதல் • உங்கள் வாடிக்கையாளர்களுடன் உள்ள தொடர்பு • உங்கள் பொருளை சந்தைப்படுத்தலை தொடங்குதல் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  6. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் பொருள் - விலை - இடம் - விற்பனை மேம்பாடு Product - Price - Place - Promotion Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  7. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் சந்தைப்படுத்தலின் நான்கு முக்கிய விஷயங்கள் பொருள், விலை, இடம் , விற்பனை மேம்பாடு என்ற ஆங்கில வார்த்தைகளின் முதல் எழுத்துக்களின் கலவை தான் ‘4Ps’ - ஜெரோம் மெக்கார்த்தி (1960) . இந்த நான்கின் கலவையை மார்க்கெட்டிங் மிக்ஸ் என்பார்கள். இதை சந்தைப்படுத்துதலில் நாம் கட்டுப்படுத்தும் காரணிகள் (Controllables) என்று கூறுவார்கள் . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  8. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் நம்மை சுற்றி உள்ள பொருளாதாரம், சமூகம், கலாசாரம், தொழிற்திறன், அரசியல், சட்டம், மக்கள், போட்டியாளர் , புதிதாக காலநிலை என்று பல்வேறு காரணிகள் சந்தைப்படுத்துதலில் நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரணிகள்(Non-controllables) எனலாம் . நம்மை சுற்றிய காரணிகளை புரிந்து அதன் தாக்கத்தை உணர்ந்து அதை குறைத்து தோல்விகளை தவிர்த்து வெற்றிக்கு வழிவகுக்க நம்மிடம் இருக்கும் ஒரே கருவி 4Ps. Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  9. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் தொழிலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது சந்தைப்படுத்துதல் என்றால் சந்தை என்ற களத்தில் போட்டியாளரோடு போரிட்டு வாடிக்கையாளர் என்னும் வெற்றியை கவர நமக்கு தரப்பட்டிருக்கும் ஆயுதம் தான்4Ps. Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  10. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் சந்தைப்படுத்துதல் துவங்குவது வாடிக்கையாளரிடம் இருந்து தான் . நமது பொருள் / சேவையின் வாடிக்கையாளர்கள் யார் என்பதை அறிந்து அவருக்கு என்ன தேவை என்பதை புரிந்து அதற்கு நாம் அளிக்கும் தீர்வு தான் பிராண்ட். பிராண்ட் எண்பது ஒரு பொருள் அல்லது சேவையாக இருக்கலாம். அதை பெற ஒரு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  11. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் மேலும் அதை வாங்கக்கூடிய முறையை , பொருளின் / சேவையை பற்றிய விவரங்கள் முழுவதுமாக தெளிவாக வாடிக்கையாளரை சென்று அடைய நமது சந்தைப்படுத்தலின் செயல்கள் இருக்க வேண்டும் . இன்றைய சந்தைப்படுத்துதலின் முறைகள் , செயல்கள் , நடைமுறைகள் மாறி வருகிறது . நமது பொருளை / சேவையை சந்தைப்படுத்த நாம் புதிய தொழில் நுட்பத்தை அறிந்தும் , புரிந்து கொள்ள வேண்டும் . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  12. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் சுருக்கமாக நாம் இன்றைய சந்தையில் வெற்றி கொள்ள நம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் . வாடிக்கையாளரை பற்றி அதிகமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது . நமது பொருளை / சேவையை வாடிக்கையாளர்கள் முழுவதுமாக அறிந்து கொள்ள தயாராக இப்போது இல்லை . வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் , எப்போது வேண்டும் , எப்படி வேண்டும் என்று அறிந்து Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  13. சந்தைப்படுத்தலின் 4 காரணிகள் நாம் அவர்களிடம் நமது பொருளை / சேவையை கொடுக்கவேண்டிய காலத்தில் இப்போது நாம் இருக்கிறோம் .இன்றைய சூழலில் சந்தைப்படுத்தல் என்பது ஒரு வெறும் விளம்பரம் மட்டும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  14. நிறுவனங்களின் ஒரு சிறிய அறிமுகம் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  15. டிஜிட்டல் மார்கெட்டிங் என்றால் என்ன உங்கள் தயாரிப்புகள் / சேவைகளை இணைய வழி மூலம் சந்தைப்படுத்துவது அல்லது விளம்பரப்படுத்துவது தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்று அழைக்கப்படுகிறது. Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  16. ஆன்லைன் சந்தைப்படுத்தல் சேனல்கள் • Search Engine Optimization(SEO) • Search Engine Marketing or Pay Per Click (SEM or PPC) • Social Media Optimization (SMO) • Social Media Marketing (SMM) • Content Marketing • Email Marketing , Video Marketing • Viral Marketing • Mobile Marketing • Online Public Relations (PR) Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  17. Search Engine Optimization(SEO) உங்கள் இணையதளத்திற்கு பார்வையாளர்களை அதிகரிக்க செய்யப்படும் ஒரு யுக்தி . தேடு பொறியில் ( Google Search Engine)இணையதளத்தை முதல் பக்கத்தில் கொண்டு வருவதன் மூலம் இணையதளத்துக்கு அதிக புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள் . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  18. Search Engine Marketing / Pay Per Click (PPC) இது பணம் செலுத்தி தேடு பொறியில் இணையதளத்தை முதல் பக்கத்தில் கொண்டு வருவது . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  19. Social Media Optimization (SMO) சமூகவலைத்தளங்களில் நாம் நமது பொருள் / சேவையை பற்றி விளம்பரம் செய்வது . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  20. Social Media Marketing (SMM) பணம் செலுத்தி சமூகவலைத்தளங்களில் நாம் நமது பொருள் / சேவையை பற்றி விளம்பரம் செய்வது . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  21. Content Marketing நமது பொருள் / சேவையை பற்றி விரிவாக பல இணையதளங்களில் பதிவிடுவது Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  22. Email Marketing நமது பொருள் / சேவையில் உள்ள புதிய புதிய தகவல்கள் , தள்ளுபடி என நமது வாடிக்கையாளர்களுடன் நமது தொடர்பை வலுப்படுத்துவது ஆகும் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  23. Viral Marketing தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் செயல்முறைகள் மூலமாக, பொருள் மீதான விற்பனையை அதிகப்படுத்துவது Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  24. Mobile Marketing உங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள குறைந்த செலவில் செய்ய செய்ய கூடிய யுக்தி . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  25. Online Public Relations (PR) உங்கள் பொருள் / சேவையை பற்றிய இணைய வழி விளம்பரம் . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  26. டிஜிட்டல் மார்க்கெட்டிங் நோக்கங்கள் • Understanding Goals - இலக்கை புரிந்துகொள்ளுதல் • Identify your Opportunities - இலக்குக்கான வாய்ப்புகளை கண்டறிதல் • Identify Competitors - சக போட்டியாளரை கண்டறிதல் • Your Current Market Value - பொருளின் சந்தை மதிப்பை அறிதல் • Create new marketing strategies - புதிய சந்தைப்படுத்துதல் யுக்தி அறிதல் • Allocate funds - நிதி ஒதுக்கீடு • Identify new target markets - புதிய வாய்ப்புகளை அறிதல் • Create new marketing tactics - புதிய தந்திரங்களை புகுத்துதல் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  27. டிஜிட்டல் மார்க்கெட்டிங் நன்மைகள் • துல்லியமான கணிப்புகள் - வாடிக்கையாளர்களை இனம் பிரித்தல் • சரியான முடிவுகள் - விளம்பரங்களை எத்தனை பேர் பார்த்தார்கள் , எப்படி வந்தார்கள் , எந்த பக்கம் இருந்தார்கள் என அறியலாம் • விளம்பர பிரச்சாரங்களை எளிதில் மாற்றம் செய்யலாம் • குறைந்த பண முதலீடு • வாடிக்கையாளருடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்துதல் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  28. பொதுவான கருத்து பாரம்பரிய சந்தைப்படுத்துதலுடன் ஒப்பிடும்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் அதிக ROI கொண்டுள்ளது, இதன் இலக்கு துல்லியமானது, செலவும் குறைவு எளிதில் வணிக நோக்கத்தை அடைய உதவும் . Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  29. இ-காமர்ஸ் விற்பனை விவரம் Total Sales : 211943 / 7 = 30277( Average Sales) www.freshandcrush.in 10 -31090 9 - 28780 8 - 24765 7 - 23020 6 -67045 5 -22425 4 -14818 Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  30. இ-காமர்ஸ் விற்பனை விவரம் Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

  31. ALS.செந்தூர் கணேஷ் ராம் குமார் வீகேர் டெக்னாலஜிஸ் – மதுரை Mobile: 97 90 236 436 , 90 42 20 30 20 Website Design | Digital Marketing | Digital Visiting Card | E Commerce Solutions

More Related