1 / 43

Testing in Lg. & Lit

Testing in Lg. & Lit. Dr.P.Ratnasabapathy Counsellor, Thamizhaga Institutute of Educational Research and Advacement. தேர்வு. ஏ ன்? எப்போது? எதை? எவ்வாறு ?. கற்றல் நோக்க நிறைவேற்றம்

Download Presentation

Testing in Lg. & Lit

An Image/Link below is provided (as is) to download presentation Download Policy: Content on the Website is provided to you AS IS for your information and personal use and may not be sold / licensed / shared on other websites without getting consent from its author. Content is provided to you AS IS for your information and personal use only. Download presentation by click this link. While downloading, if for some reason you are not able to download a presentation, the publisher may have deleted the file from their server. During download, if you can't get a presentation, the file might be deleted by the publisher.

E N D

Presentation Transcript


  1. Testing in Lg. & Lit Dr.P.Ratnasabapathy Counsellor, Thamizhaga Institutute of Educational Research and Advacement

  2. தேர்வு • ஏன்? • எப்போது? • எதை? • எவ்வாறு? கற்றல் நோக்க நிறைவேற்றம் கற்பிப்பதற்கு முன் கற்பித்தலுக்குப் பின்கற்பிக்கும் போது கற்றல் களங்களை வினாக்கள்

  3. வினாக்கள் வகைகள் முறைகள்

  4. வினாவகை அடிப்படை தேர்வர் விடைதருதல் விடையை அளவிடுதல் ஆளுமை வெளிப்பாடு அமைப்பு

  5. தேர்வர் விடைதருதல் தேர்ந்தெடுப்பு அளிப்பு

  6. தேர்வர் விடைதருதல் தேர்ந்தெடுப்பு அளிப்பு விடை உருவாக்குதல்

  7. அளவிடுதல் அகவயம் புறவயம்

  8. ஆளுமை வெளிப்பாடு; • அறிவு • உணர்வு • செயல்

  9. அறிவுக்களம் புளூம் ஆண்டர்சன் • மதிப்பிடல் • தொகுத்தல் • பகுத்தல் • ஆளல் • புரிதல் • அறிதல் • ஆக்கல் • தொகுத்தல் • பகுத்தல் • ஆளல் • புரிதல் • நினைதல்

  10. பெஞ்சமின் புளும் Benjamin S Bloom 21-02-1913 --13-09-1999

  11. ஆண்டர்சன்

  12. ஆக்கல் • தொகுத்தல் • பகுத்தல் • ஆளல் • புரிதல் • நினைதல்

  13. திருத்தியமைக்கப்பட்ட முறைமைநெறி நினைதல் • அடையாளங்காணல், • பட்டியலிடல், • விவரித்ல், • நினைவுகூரல். • பெயர்சுட்டல், • அறிதல்

  14. Remembering-நினைதல் • பட்டியலிடுதல் • நினைவுகூர்தல் • விவரித்தல் • இனங்காங்காணுதல் • திரும்பக்கூறுதல் பெயர்கூறுதல் • இடம்குறித்தல் • Listing • Recognising • Describing • Identifying • Naming • Locating

  15. tpdh mikg;G - Question form(epidjy;) • What happened after.?- • How many...? – • What is...? - • Who was it that...?- • Can you name ...?.. • Find the definition of • Describe what happened after… • Who spoke to...? • Which is true or false...?- இதன்பின் என்ன நிகழ்ந்தது ? எத்தனை ? இது என்ன? எனச் சொல்லப்படுபவர் யார்? என்பதைச் சுட்டமுடியுமா? இதன் வரையறை யாது? இதன் வரையறை யாது? நிகந்ததை விவரி யார் யாரிடம் சொன்னார்? எது சரி-தவறு?

  16. - components of Cognative Domain புரிதல் - understanding கருத்துகளையும் பொருண்மைகளையும்- விளக்குதல் சுட்டியுணர்த்தல் பொருள்முழுமையாக்கல் பொழிப்பாக்கல் வகைப்படுத்தல் tpsf;Fjy;

  17. Questions for Understanding • ஏன் என்று விளக்குக. • சொந்தநடையில் எழுதுக • இது எவ்வாறு? • சுருக்கம் தருதல் • எது அல்லது யார்? • முதன்மைக் கருத்துரு • தெளிவுபடுத்துக. • ஏன் என விளக்குக • Can you explain why…? --- • Can you write in your own words? – • How would you explain…? • --Can you write a brief outline...? – • What do you think could have happened next...? • Who do you think...? - • What was the main idea...? – • Can you clarify…? - --- • Can you illustrate…?- --

  18. ஆளல் -Application • Implementing • Carrying out • Using • Executing - • செயல்படுத்துதல் • தொடர்ந்து செயலாற்றுதல் • பயனுறுத்தல் • நடைமுறைப்படுத்துதல் The learner makes use of information in a context different from the one in which it was learned Can you use the information in another non- familiar situation?

  19. Using strategies, concepts, principles and theories in new situations Applying cont’ • Change • Compute • Sequence • Show • Solve • Collect • Demonstrate • Dramatise • Construct • Use • Adapt • Draw தகவாக்கல் காட்சியாக்கல் காட்டுடன் வி. கணக்கிடுதல் உண்டாக்குதல் பழகுதல் எடுத்தாளுதல் இயக்குதல் விளக்கம் கேட்டறிதல் Manipulate- Exhibit – Illustrate –. Calculate – Make – Practise- Apply – Operate; Interview –

  20. Questions for Applying இதன் தன்மையினைப் போன்ற இன்னொன்று இப்பண்பின் அடிபடையில் இணைத்துக் காட்டுக இதனை இவ்வாறு மாற்றின் என்ன நிகழும்? இதனால் தோன்றுவது யாது? இதனிலிருந்து இவ்வாறான நெறிகளைக் காட்டுக. • Do you know of another instance where…? • Can you group by characteristics such as… • Which factors would you change if…? • What questions would you ask of…? • From the information given, can you develop a set of instructions about…? • .

  21. Analysing - பகுத்தல் • Comparing • Organising • Deconstructing • Attributing; • Outlining; • Structuring; • Integrating ஒப்பிடுதல் முறைப்படுத்தல் மாற்றியுறுவாக்கல் பண்புசூட்டல் எல்லைவறையறுத்தல் கட்டமைத்தல் ஒருங்கிணைத்தல் புரிதல் தெளிவிற்காகவும் தொடர;களை வெளிப்படுத்தவும் தகவலைக் கூறுகளாகப் பிரித்தல்

  22. gFj;jy; tpdhf;fs;Question for Analysing • Which events could not have happened? என்ன நிகழ்ந்திருக்கும்? • If. ..happened, what might the ending have been இது இவ்வாறாயி ... • How is...similar to...? - இது இத்தகையது ஏன் ? • What do you see as other possible outcomes?-இதனால் ஏற்படுவது யாது? • Why did...changes occur? - இவை ஏன் நிகழந்தன? • Can you explain what must have happened when...? -இதனால் என்னவாயிருக்கும்? • What are some or the problems of...? இதனால் ஏற்படும் சிக்கல் ;..? • Can you distinguish between...? வேறுபடுத்திக் காட்டுக? • What were some of the motives behind..? -உள்நோக்கம் யாது?. • What was the turning point? - திருப்பங்களை விளக்குக? • What was the problem with...? - இதனால் ஏற்பட்ட சிக்கல் யாது?

  23. தொகுத்தல்- Synthesis • Checking - சரிபார்த்தல் • Hypothesising - கருதுகோளாக்கல • Critiquing - விமர்சித்தல் • Experimenting - சோதனைக்குட்படுத்துல் • Judging - தீர்மானித்தல், • Testing - Nrhjpj;jy; • Detecting - கண்டறிதல் ; • >; Monitoring - நெறிகாட்டல்; Can you justify a decision or course of action? ஒரு தீர்மானத்தையோ செயல்பாட்டுப் போக்குகினையோ நியாப்படுத்துதல் சரிபார்த்தல்இ கருதுகோளமைத்த்ல், விமர்சித்தல

  24. Questions for Synthesizing • Is there a better solution to...? இதனைவிடச் சிறந்த தீர்வு யாது? • Judge the value of... What do you think about...?- மதிப்பிடுக • Can you defend your position about...?- இதற்கு உரியதாக்க எவ்வாறியலும்? • Do you think...is a good or bad thing?- ,jid ed;wy;yJ jPanjdf; fhl;. • How would you have handled...?- - இச்சூழலில் என்ன செய்யலாம்? • What changes to.. would you recommend? இது இவ்வாறாக... என்ன மாற்றம்? • How effective are. ..? எத்தகையவாறான விளைவும் ஏற்படும்? • What are the consequences..? இப்பின்விளைவுகள் எவ்வாறிருக்கும்? • What influence will....have on our lives?-எவ்வாறான தாக்கம் ஏற்படும்? • What are the pros and cons of....? குறைநிறைகளை விளக்குக? • Why is ....of value? இது இத்தன்மையாகும்? ஏவ்வாறு? • What are the alternatives? மாற்றுத் தீர்வுகள் யாவை? ஏவ்வாறு? • Who will gain & who will loose?  இழப்பு, ஏற்றம் யார்யாருக்கு? ஏவ்வாறு?

  25. Mf;fy; -Creating The learner creates new ideas and information using what has been previously learned. • Designing -வடிவமைத்தல் • Constructing- கட்டமைத்தல் • Planning - திட்டமிடல் • ;Producing - உருவாக்கல் • Inventing - கண்டறிதல் • Devising - ஊடகமாக்கல் • Making -புத்தாக்கல் • Can you generate new products, ideas, or ways of viewing things?Gjpaகருத்து , விளைவு , வழிமுறை, நோக்குமுறைஉருவாக்கல் • வடிவமைத்தல், கட்டமைத்தல், திட்டம்தீட்டல், உருவாக்கல், கண்டுபிடித்தல்.

  26. Questions for Creating • Can you design a...to.?-இதனை இவ்விதமாக வடிவமைக்கவும். • Can you see a possible solution to...? இதற்கு ஏற்புடைய தீர்வு எவ்வாறெனக் கூறுக. • If you had access to all resources, how would you deal with...? இத்தகைய வளக்குவைகளி இருப்பின் எவ்வாறு அவற்றைக் கையாண்டு தீர்வு காண்பீர்? ஆல்லது திட்டம் தருவீர்? • Why don't you devise your own way to...? இதற்கு தீர;வாக நுமது வழியை எடுத்துக்காட்டுக. • What would happen if ...? இது இவ்வாறு நடைபெற்றால் என்ன நடந்திருக்கும். • How many ways can you...? இதற்கு எத்தனை வழிமுறைகள் உள்ளன. • Can you create new and unusual uses for...? இதற்கு எத்தகை புதிய அல்லது மாறான வழிகளைப் பயன்படுத்துவீர்? • Can you develop a proposal which would...? இத்தகைய விளைவுகள் ஏற்பட எவ்வாறான திட்டத்தைத் தருவீர்?

  27. . விடைகாண முயல்க முதன்மைக் கருத்துகளை காட்சியாக்கத் தக்க தலைப்புகள் தருக. • ஆளல்

  28. விடை தருக • Rank the characters from best to worst and explain how you ranked them. • கருத்துகளையோ கதை மாந்தர்களையோ தகுதியடிப்படையில் வரிசைப்படுத்தி விளக்குக. • தொகுத்தல்

  29. விடை தருக Write a new story by placing another new character in the story (Say Poohar Kandam) சிலப்ப்பதி வஞ்சிக் காண்டத்தில் பிறிதொரு கதைமாந்தரைப் படைத்து இன்பமுடிவாக்குக. • ஆக்கல்

  30. விடை தருக • இக்கதையினை பிறிதொரு முடிவு ஏற்படுத்தி எழுதுக . • கதைமாந்தர்களை வகைப்படுத்துக. • இதன் பின்னர் நிகழ்ந்த்து யாது? அ. நினைதல் ஆ. ஆக்கல் இ. புரிதல்

  31. அமைப்பு • பலவுள் தெரிவு மாறா மாற்று பொருத்துதல் • கோடிட்ட இடம் நிரப்பல் • வரிசைப்படுத்தல் விரிவுத் துலங்கல்

  32. பலவுள் தெரிவு முதன்மைப் பகுதி ஆகுபெயர் அமைந்துள்ள அடி எது? அ. மனமெனும் தோணிபற்றி மதியெனும் கோலையூன்றி ஆ. அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போன்றிருந்தேன் இ. உளையில் சேற்றில் உழலாமல் ஒளிசேர் தமிழில் பாட்டெழுது ஈ. நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்த்தே தெரிவுகள் அ, ஆ, இ – எண்ணமாற்றிகள் ஈ. ---- பொருந்துவிடை

  33. பலவுள் தெரிவு • அமைப்பு 1.- கோடு நிரப்பல் எழில் என்பதன் பொருள் ---------------------. அ) விளைவு ஆ) அழகு இ) விளங்கு ஈ) ஈர்ப்பு அமைப்பு 2.வினா முத்தமிழ்க் காப்பியம் எனப்போற்றப்படும் இலக்கியம் எது? அ) சிலப்பதிகாரம் ஆ) மணிமேகலை இ) கம்பராமாயணம் ஈ ) பரிபாடல்

  34. பலவுள் தெரிவு • அமைப்பு3 – மாறுபட்ட தன்மையைக்கண்டறிதல் அ. வெற்றி பெற்றான் ஆ. விளக்கு ஒளிர்ந்த்து இ. வண்டி நகர்ந்தது ஈ. வளர்ந்த சமுதாயம் • அமைப்பு4. – முறையான வரிசையைத்தேர்ந்தெடுத்தல் கீழுள்ளனவற்றுள் எது முறையான வரிசை? அ) யாமம் , எற்பாடு, விடியல் , நண்பகல் ஆ) எற்பாடு, நண்பகல், விடியல், யாமம் , இ) எற்பாடு, யாமம் , விடியல் , நண்பகல் ஈ) யாமம் , விடியல் , நண்பகல், எற்பாடு,

  35. அமைப்பு5: பொருத்தமான கூற்றைத் தேர்க. இரண்டு திருக்குறள்களில் காணப்படும் மொழிக் கூறு பற்றிய கருத்துத் தரப்பட்டுள்ளது. அவற்றுள் சரியானது எது? திரு. 1 - சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் திரு. 2- பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் • அ)முதல் குறளில் வியங்கோள் வினைமுற்று, இரண்டம் குறளில் தொழிற்பெயர் • ஆ) முதல் குறளில் தொழிற்பெயர், இரண்டம் குறளில் வியங்கோள் வினைமுற்று • இ) இரண்டிலும் தொழிற்பெயர் • ஈ) இரண்டிலும் வியங்கோள் வினைமுற்று

  36. அமைப்பு6- முதன்மைப்பகுதியில் செய்தி உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் வேண்டும் -இதனுள் இரண்டாம் வேற்றுமை பொருந்திவரும் தொடர் எது? அ. உறுபொருள் கொடுத்தும் ஆ. பிற்றைநிலை இ. முனியாது கற்றல் ஈ. கற்றல் வேண்டும்

  37. அமைப்பு7 –குறியீடுகளைப்பயன்படுத்தி பொருத்தம் காணல் ehl;ba tiffSk; mit rpwg;Gw;W tpsq;Fk; ehLfSk; nfhLf;fg;gl;Ls;sd. nghUj;jpf; fhl;lg;gl;Ls;dtw;Wk; Kiwahf mike;Js;sijf; fz;lwpf. ehl;bak; khepyk; njupTfs; i)gujk; 1.xuprh i) ii) iii) iv) ii)Xbrp 2.Me;jpuk; அ. 3 1 2 4 iii)Fr;Rg;Gb 3.jkpo;ehLஆ 2 3 4 1 iv)fjfsp 4.Nfusk; இ 1 2 3 4 ஈ 4 3 2 1

  38. பொருத்தமானவிடையினைத்தேர்ந்தெடுக்கவும்பொருத்தமானவிடையினைத்தேர்ந்தெடுக்கவும் • ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ - இவ்வடிக்குப் பொருந்திய ‘சீர்’ அமைப்பு எது? • அ) நேர்நேர் நிரைநேர் நிரைநேர் நிரைநேர் • ஆ) நிரைநேர் நிரைநேர் நிரைநேர் நிரைநேர் • இ) நிரைநேர் நிரைநேர் நேர்நேர் நிரைநேர் • ஈ) நேர்நேர் நேர்நேர் நேர்நேர் நேர்நேர்

  39. பொருத்தமானவிடையினைத்தேர்ந்தெடுக்கவும்பொருத்தமானவிடையினைத்தேர்ந்தெடுக்கவும் அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇ - புள்ளினந்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சினை வேல் கோக்கோதை நாடு ( பார்ப்பு - குஞ்சு, கவ்வை - ஆராவாரம்) .இச்செய்யுள் வெளிப்படுத்துவது . . . . • அ) கற்பனை நயத்தோடு நாட்டுவளம் • ஆ) அணிநயத்தோடு மன்னர் வீரம் • இ) சொல்நயத்தோடு மக்களின் மகிழ்ச்சி • ஈ) ஒலிநயத்தோடு மக்களின் ஆராவாரம்

  40. வெண்டளை கொண்ட விடுபட்ட சீர் பொருத்திக்காட்டப் பட்டுள்ளது. முறையான பொருத்தம் எது? 1.நினைத்த ----- நீவருவாய் 2.விதைத்தன ----- முளைத்தன 3.அலைந்தே ---- பரிவிலையோ 4. விரும்பிய ---- சொல்வாய் அ) முடித்தேண் ஆ) விதையெல்லாமே இ) நாளெல்லாம் ஈ) கவலையில் உ) சொல்லி A) 1 - ஈ 2 - அ 3 - ஆ 4 - இ B) 1 - ஈ 2 - உ 3 - அ 4 - இ C) 1 - ஆ 2 - அ 3 - உ 4 - ஆ D) 1 - உ 2 - இ 3 - ஈ 4 - ஆ

  41. துலங்கள் வினாக்கள் • விரிவுத் துலங்கல் வினாக்கள் • கட்டுத்துலங்கல் வினாக்கள்

  42. fl;Liu kjpg;gPl;bw;fhd Fwpg;Gfs;

  43. ed;wp tzf;fk;

More Related