90 likes | 218 Views
JURONG WEST PRIMARY SCHOOL P6 Meet-the-Parents Session. தமிழ்த் துறை. HMT Examination Format. உயர்தமிழ்த் தேர்வு. உயர்தமிழ் ஒரு முக்கியப் பாடம் . உயர்தமிழ் ஒரு துணைப்பாடம் அல்ல . மாணவர்கள் உச்ச தேர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும் .
E N D
JURONG WEST PRIMARY SCHOOLP6 Meet-the-Parents Session தமிழ்த் துறை
உயர்தமிழ்த் தேர்வு • உயர்தமிழ் ஒரு முக்கியப் பாடம். • உயர்தமிழ் ஒரு துணைப்பாடம் அல்ல. • மாணவர்கள் உச்ச தேர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும். • பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு முழு ஆதரவும் ஊக்கமும் தர வேண்டும். • பாடநூலைத் தவிர்த்து இதர நூல்களையும் வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
PSLE • 14th and 15th August – Oral Examination • 19th September – LC Examination Written Paper • 29th September – MT and FMT • 1st October – HMT
How to improve Composition Examination • அதிக கதைப்புத்தகங்கள் படிக்கவும். • தரமான தமிழ் சொற்களைப் பேசவும். • சரியான ஒலி வேறுபாடுகளைப் பயன்படுத்தவும். • அழகான இனியத்தொடர்களையும் செய்யுள்களையும் பயன்படுத்தவும்.
How to improve Listening Examination • பிள்ளைகளோடு தினமும் செய்திகள் கேட்டு அதன் தொடர்பாக கலந்துரையாடலாம். • என்ன சம்பவம்? யார்? எங்கே? எப்போது? • தினமும் நல்ல வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கலாம். • மொழி வளம் கூடுதல்
How to improve Oral Examination வாசிப்பு • பிழையின்றி தெளிவாக வாசிக்க வேண்டும் • ஓசைநயத்தோடும் சரளமாகவும் வாசிக்க வேண்டும் • சொல்லழுத்தத்தோடும் உச்சரிப்போடும் வாசிக்க வேண்டும் பட உரையாடல் • என்ன இடம்? (சாலை ஓரம், முதியோர் இல்லம், பள்ளி) • யார் படத்தில் இருக்கிறார்கள்? (மாணவர்கள், பொது மக்கள், முதியோர்கள்) • என்ன நிகழ்ச்சிநடைபெறுகிறது? (பிறந்தநாள், விபத்து, சிறுவர் தினம்) • ஒவ்வொரு தகவலையும் உன்னிப்பாக கவனித்து அதைப் பற்றிப் பேசுதல் (இந்தச் சிறுவன்...., அந்தப் பெரியவர்.....)
PSLE 2014 தேர்வில் வெற்றிப் பெற வாழ்த்துகள்.